Sonntag, August 13, 2006

யுத்தம்:இதற்கல்ல.

Posted by Picasa


அழியும் மானுடத்தை காத்திடுவதும் யுத்தம்தான்.
எதற்கும் யுத்தம் தீர்வு.
யுத்தமற்ற உலகு இனியெப்போதுமில்லை.
வரலாறு முழுதும் யுத்தங்களால் நிரம்பியது.
யுத்தமின்றிவாழ்வில்லை!

யுத்தம் மனித வாழ்வை மேன் மேலும் சிதைக்கும்-வளர்க்கும்.
யுத்தம் இப்போது பொருள் குவிப்பதாக இருக்கும்-அது எப்போதும் இதையே செய்தது.

இனியும்அதையே செய்யும்
அழிவது உயிர் உடமை.
மீளவும் உடமை உயிர்உதிக்கும்
யுத்தம் தொடரும்...